இலக்கியத்தின் இலக்கு fog பெருமல் விடுவது பெரு(த)து அன்ருே பெற்றபின் விடுவதே பண்பும் பயனும் அன்ருே? அதுவே கிறை கிலே அன்ருே? இவ்வுண்மையும், கல்லாதே ஞலுைம் கற்றுனர்ந்த மெய்யடியார் சொல்வாலே நின்னைத் தொடர்ந்தேன் பராபரமே! என்னும் தாயுமானவர் கண்ணியால் காட்சியாகுமன்ருே? பிறை குறை. பிறை-குறை-கிலே வளர வளரவே கிறை கிலே அன்ருே? (குறை குறை. குறை-குறைகிலேகுறையக் குறையவே நிறை கிலே அன்ருே) அங்கிலே எய்தவே இரவும் பகலுமாம் இன்பமும் துன்பமும். குறையில்லா நிறைவான பொருளே - தனக்குவமை இல்லாதான் தாளே-அடைந்தாரே, தேடாத தேட்டினரே செங்கைத்துலாக் கோல்போல் வாடாச் சமனிலையில் வாழ்வார் பராபரமே! என்ற தாயுமானர் இலக்கியத்திற்கு இலக்கணமாவார், அங்கில-சிந்தையின் கிறைவே செல்வம் என்னும் கிலே. அங்கில எய்தாரும் அங்கிலேயை எய்த எய்யும் அம்பேமுயற்சியே-வாழ்க்கை. அதுவே வாழ்வின் இறுதி இலக்கு வாழ்வின் இலக்கே வாழ்வை எதிரொளி-உள். ளொளி (Reflection) செய்யும் இலக்கியத்தின் இலக்கு. ★
பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/115
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e6/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85-%E0%AE%86.pdf/page115-627px-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85-%E0%AE%86.pdf.jpg)