பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு - ? சென்னைப் பல்கலைக்கழகம் வினுத்தாள்கள் M.A. DEGREE EXAMINATION, APRIL 1960 (New Regulations) Branch VII—Tamil-Part I . PROSODY, POETICS AND LITERARY CRíTICISM - Time: Three Hours; [Maximum: 175 Marks. மூன்ரும் பிரிவு “Every national literature is an expression of changing, life of the nation. A thorough knowledge of the History of any period involves a familiarity with the Literature of the period. இக்கொள்கையைச் சான்றுகாட்டி கிறுவுக. 'கால அளவு வேறுபாடு, மென்மை வன்மை வேறு பாடு, எடுத்துப்படுத்து ஒலிக்கும் அழுத்த வேறுபாடு ஆகியவற்றை வெவ்வேறு வகையாக அமைத்து, அவ் வமைப்பே திரும்பத் திரும்ப வருமாறு செய்தால் பிறக்கும் இனிய ஒழுங்கே ஒலி நயம். (Rhythm)" என்பதனே' ஆராய்ந்து எடுத்துக்காட்டுகளால் விளக்குக. - "சிறந்த கலைஞரின் உணர்ச்சிகள் அவ்வப்போதே கலேவடிவம் கொண்டு வெளிவருதலும் உண்டு; காலம் கழித்துத் தெளிவு பெற்று வெளிவருதலும் உண்டு."