பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#13 இலக்கிய இயல் 1970 பிரிவு-இ 'அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே.” என்ற கருத்துப்பற்றி இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுவன யாவை? முறைப்படுத்தி எழுதுக. கல்வித்துறைப் பாடகிரல்களில் காணப்படும் ஆங்கில காவல்களைப்போல் தமிழ் நாவல்கள் அமையாமைக்குரிய காரணங்கள் இவையெனப் புலப்படுத்துக. சிறுகதைத்தொகுதியொன்றிற்கு மதிப்புரைவழங்கிய அறிஞர், 'கம் நாட்டில் சிறு கதை நூல்கள் இன்னும் இளமைப் பருவத்தே உள்ளன,' என்று எழுதுகிருர், இதன் உண்மையை ஆராய்க. திரு. வி. க., மறைமலையடிகள், ரா. பி. சேதுப்பிள்ளை ஆகியோர் சொல்லிலும், எழுத்திலும் இனிய பாட்டையும் காணலாம்; தெளிந்த உரையையும் காணலாம் என்பர். அங்ங்னமாயின் பாட்டு நடைக்கும், உரைநடைக்கும் உள்ள அமைதிகள் யாவை? இலக்கிய நாடகம், மேடை நாடகம், வானெலி நாடகம் என்பனவற்றின் குறிக்கோளும் அமைப்பும் முறையே எழுதுக. - - 1971 វិទ្យុ-ន្លឹះ தொல்காப்பியர் காலத்த இலக்கிய ஆராய்ச்சிக்கும் இக்காலத்து இலக்கிய ஆராய்ச்சிக்குமுள்ள ஒற்றும்ை வேற்றுமைகளேத் தெளிந்து கூறுக.