பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளுத்தாள்கள் - 117 இலக்கியத்திலும் வாழ்க்கையிலும் கற்பனை பெறும் இடத்தை நன்கு ஆராய்க. தமிழில் நாடகக் கலையின் வளர்ச்சியை கன்கு விளக்குக. "உற்று நோக்குதலும் ஒப்பு நோக்குதலும் இலக்கியத் திறய்ைவின் இரு கண்கள்,' என்னும் கூற்றின் உண்மையை ஊன்றி ஆராய்க. --ബ് (Old Regulations) 1973 பிரிவு-இ இலக்கியத்தின் அடிப்படைப் பண்புகள் யாவை என்பதை நன்கு விளக்குக. * இலக்கியத் திறய்ைவாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் திறங்களேக் காரணங்களுடன் எழுதுக. சிறுகதைக்கும் காவலுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை நன்கு புலப்படுத்துக. தமிழில் கட்டுரைக் கலையின் வளர்ச்சியை ஆராய்க. தமிழில் திறய்ைவுக் கூறுகள் கிை றந்த இலக்கியங் கள் செய்யுள் வடிவிலும் தோன்றியுள்ள சீர்மையை ஆராய்க. (New Regulations) 1974 பிரிவு-இ கவிதைக்கும் அறிவியலுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அறிவியலுண்மை கவிதையில் கலையாக மாறும் உான்மையை எடுத்துக் காட்டுகளால் தெளிவுறுத்துக.