பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#i8 இலக்கிய இயல்: இக்காலத்தில் முற்காலம் போல் காவியங்கள் தோன்றி வளராமைக்குரிய காரணங்களைப் புலப்படுத்துக. சமயம் முதலிய வேறு காரணங்களுக்காகப் படைக்கப் பெறும் நூல் இலக்கியச் சிறப்பு எய்துவதில்லை என்பார் கூற்றின் வன்மை மென்மைகளே ஆய்க. திே நூல்கள் இலக்கியம் எனப் போற்றத் தக்கனவா என்பதை ஆய்க. சிறுகதையின் அமைப்புப்பற்றி விளக்கம் தருக. இணைப்பு - ?! M. A. DEGREE EXAMINATION, APRIL 1960 (New Regulations) Branch VII—Tamil-Part II Optional Subject LITERARY THEORIES AS APPLIED TO TAMÁIL LITERATURE 1. “The separation of poetic experience from its place in life and its ulterior worths involves a definite lopsidedness, narrowness and incompletenesss in those who preach it. sincerey, என்பார் கூற்றை ஆராய்ந்து, அது தமிழ் இலக்கியத்துக்குப் பொருந்துமாற்றைப் புலப்படுத்துக. 3. தமிழ் இலக்கியத்தில், திணைகள், இயற்கை யமைப்புக்கு ஏற்றவாறே அமைந்து உரிப்பொருள். உணர்த்துவதை விளக்குக.