பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இலக்கிய இயல் 7. The poet wants to conceal from the point of view. for a littie. while a certain idea, and at the time he wishes that the idea should be understood in an agreeable way.” என்னும் இலக்கிய மரபு தமிழ் இலக்கியத்துக்கும் பொருங்துமா என, ஏதேனும் ஒரு தமிழிலக்கிய நூலின் துணேகொண்டு ஆராய்க. - 8. To say that Literature grows directly out of life, is, of course to say that it is in life, that we have to seek the sources of literature." என்பார் கூற்றை ஆராய்ந்து சான் துகள் தந்து உறுதி செய்க. _ 1963 1. ‘ Poetry for Poetry’s sake” – an experience which is . an end in itself, and is worth having on its own account, has al instrinic value," என்னும் இலக்கியக் கொள்கையை அகநானூற்றில் அல்லது புறநானூற்றில் இருந்து எடுத்துக் காட்டிவிளக்குக. x 3. "அன்பின் ஐந்திணையில் முதற்பொருட் கூறுகள் இயற்கைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளமையைச் சான்று கள் தங்து சிறுவுக. - 3. இலக்கியத்தில் பலவகையான உணர்ச்சிகளும் இடம் பெறுகின்றனவெனினும், மகிழ்ச்சி, வேடிக்கை, கவலையற்ற மனநிறைவு, முதலியவற்றைவிட, அச்சம், துயரம், கவலை முதலிய உணர்ச்சிகளையுடைய இலக்கியம் விரும்பிப் படிக்கப்படுகிறது.” என்னும் கியதியைத் தமிழ் இலக்கிய நூல் ஒன்றின் வழி விளக்குக. 4. இலக்கியங்களில் செய்யுளே உரைநடைக்கு முன் தோன்றியிருப்பதைத் தமிழ் இலக்கியத்தோடு இணைத்து காரணங்கள் காட்டிப் புலப்படுத்துக. • -: -- -