பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*325 இலக்கிய இயல் 8. “The highest literature must always have a distincity ethical character.”- இந்த முறையில், அரிய அற நெறிகளேத் தன்னகத்தே அடக்கிக் கவிதையின்பத்தையும் அளிக்கும் எதாவதொரு சிறந்த தமிழ் நூலைப் பாராட்டி எழுதுக. ബാബ 1966 1. தமிழகத்துப் பன்டைப் போர் முறைகள், தமிழ் இலக்கணத்தின் ஒரு பகுதியாகவே வரையறுக்கப் பட்டிருப்பதன் மாபை ஆராய்ந்து, அது எவ்வளவில் அமையும் எனவும் மதிப்பிடுக. 3. "இலக்கிய ஆராய்ச்சியில் கருத்து வேற்றுமைக்கு இடத்தரும் பண்பாடு வேண்டும்.” என்னும் இலக்கிய ஆராய்ச்சி மரபைச் சிலப்பதிகாரம் அல்லது மணிமேகலை காப்பிய ஆராய்ச்சிகளில் இருந்து சான்று காட்டி முடிவு கட்டுக. * . 3. “That Language is elevated and remote from vulgar idiom, which employs unusual words. By unusual, words I mean foreign, metaphysical extended - all in short that are not common words,” argir Gyth an-bzon -grirüs. 4. “The nature of Poetry is to be not a part, nor yet a copy of the real word, but to be a world by itself independent, complete, autonomous,” argorurif 5.5 for Quirójá தத்தைப் புலப்படுத்துக. - 5. 95 Ljørāśār (Novel or prose fiction) 50: பியல்புகளை (Characteristics) ஆராய்ந்து ஏதேனும் ஒரு தமிழ்ப் புதினத்தின் துணைகொண்டு உமது விடையை விளக்குக.