பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#28 இலக்கிய இயல் 3. செய்யுள் செய்யுளுக்காகவே' என்னும் இலக்கியக் கொள்கையை, - “Poetry may also have an ulterior value as a means: to culture or religion because it conveys instruction or softens. passion or furthers a quiet conscience,” என்பதோடு இணைத்து ஆராய்ந்து முடிவு கட்டுக. 4. ஒரு காலத்தில் நிகழ்ந்ததை, மற்ருேர் காலத் திலும், ஒர் இடத்தில் நிகழ்ந்ததை மற்ருேர் இடத் திலும் படைத்துக் கொள்ளும் கற்பனைத்திறன் போலவே, எக்காலத்திலும் எவ்விடத்திலும் இல்லாததைப் படைத் துக்கொள்ளும் கற்பனைத்திறமும் உண்டு," என்னும் கூற்றை ஆராய்ந்து மணிமேகலை கொண்டு தெளிவு படுத்துக. - 5. “While the direct self portrayal through a person’s. own speech must always constitute the principal means of characterisation by dialogue, it may be greatly reinforced by what other people say about him either to his face or among themselves," என்னும் கூற்றில் பொதிந்துள்ள மரபை, நீர் படித்துக் கண்டுள்ள யாரேனும் ஒரு நாடகத் தலை வரின் குணாலம் கொண்டு விளக்குக. - .ே "காவியத்திலும் கதையிலும் வரும் மாந்தர் சொல்வன அல்லாமல் அவர்களுக்குப் பின்னே இருந்த வாறு அவர்களின் வாயிலாக ஒருவர் பேசுவது போல் உணர்கிருேம். அவ்வாறு பேசுவது நூலாசிரியரின் குரலானல், அந்தக்குரலின் சிறப்பியல்புதான் அவருடைய நடை எனப்படும்,' என்பார் இலக்கியத் திறனாய்வாளர். இந்த அடிப்படையில் கம்பர் அல்லது சேக்கிழார் நடை யைப் பற்றி ஒரு பாராட்டுக் கட்டுரை வரைக. 7. “Historical criticism is felt to be defective in this. way that it takes you away from the work of art and makes.