பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#30 இலக்கிய இயல் அனுபவித்தே காணலாம்," என்பார் கூற்றை இலக்கியச் சுவைஞன் கண்ணுேட்டத்தில் ஆராய்க. 5. "இலக்கியம் வாழ்க்கை நிகழ்ச்சிகளே எதிர் எடுத்துக்காட்டும் கண்ணுடியாக விளங்குகிறது,' என்பதை ஆராய்ந்து மதிப்பிடுக 6. When constructing his plots and forging the diction the poet must do his best to visualise the actual scenes. In this way, seeing everything most vividly, as if he were an actual spectator of events, he will be able to devise what is appropriate and be least likely to overlook incongruities.” என்னும் பொருளமைப்புக் கொள்கையை எதேனும் ஒரு தற்காலக் காப்பியம் கொண்டு விளக்குக., 7. இலக்கிய ஆராய்ச்சிக்குத் துரண்களாக உள்ளவை இரண்டு. ஒன்று இலக்கிய மதிப்பீட்டு அறிவு: மற்ருென்று உணர்த்தும் திறன். இவற்றை அறிந்தவரே இலக்கிய ஆராய்ச்சிக்குரியவராவர்,” என்னும் கூற்றைப் பற்றிய தும் கருத்தை எடுத்துக்காட்டி நிறுவுக. 8. தற்காலத்தில் பெருவரவிற்ருக வழங்கிவரும் சிறு கதை, புதினத்தை (nowti) இலக்கியத்திலிருந்து ஒட்டி விடுமா என்னும் ஐயப்பாடு பற்றியதும் கருத்தைச் சான்று கள் தக்து ஆராய்க. اسسدهسمهم :wwsat.caيton-wسم 1969 1. "இலக்கணம் என்பது இலக்கியத்தை வரை யறுத்துக் கட்டுப்படுத்துவது அன்று; இலக்கியம் இவ்வாறு அமைன்துள்ளது என்பதைக் கூறுவதே இலக்கணம்ாம்." இதன் நுட்பத்தை விரித்துக்காட்டி இக் கொள்கை தமிழ் இலக்கண இலக்கியங்கட்கு எந்த அளவு பொருந்தும் என்பதைச் சானறுகளுடன் ஆராய்க. -