பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளுத்தாள்கன் #3; காடகத் திறமையினே அவர்தம் பாடல்கள் கொண்டு புலப்படுத்துக. 2. 9#gleøriraj (Sympathy) ?Li-2 GTrữ#ể (Empathy} இவை இரணடினே இன்னதென விளக்குக. கவிஞர். கள் பால் இக்கூறுகள் அமைந்திருக்கும் பாங்கினைத் தமிழிலக்கிய வழி கின்று விளக்குக. கவிதை நுகர்ச்சிக்கும் இக்கூறுகள் இன்றியமையாதவை என்பதனையும் புலப்படுத்துக. 3. “கவிஞர்கள் தம் கண் கண்டவற்ருேடு உள்ளம் உணர்ந்தவற்றைக் கூட்டிப் புதியன படைத்தல் கற்பனே யின் இயல்பு ஆகும்." - இதனை முற்கால, இடைக்கால தற்காலக் கவிஞர்களின் படைப்புகளினின்றும் சான்றுகள் காட்டி விளக்குக. - 4. “The art of the artist is to hide the art and the business of the critic is to find it again”-335(53&air argo கின்று சங்க அகப் பாடல்கள் அல்லது பிற்காலத் தத்துவப் பாடல்கள் சிலவற்றை ஆய்க. 5. “Rhythm is, no doubt, the most valuable use in literary art of the sound of the words; since for the most part it is the rhythm which conveys the emotional atmospheree without which experience could not live.”- Qās-offs, ஒளியில் உணர்ச்சிக்கு உயிராகவுடைய பாட்டிற்கு ஒலியத்தின் இன்றியமையாமையைப் புலப்படுத்துக. .ே "சீரிய இலக்கியம் அறக் கூறுகளின் அடிப் படையில்தான் அமைதல் வேண்டும்." என்பார் கூற்றின் வன்மை மென்மைகளே ஆய்க. يx8نی 7. “Characterization is really fundamental and lasting element in the greatness of any dramatic work” (Hudson)இக்கூற்றின் ஒளியில் ஏதாவது ஒரு தமிழ்நாடகத்தின்