பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளுத்தான்கள் - 14% ஈ. சீரிய இலக்கியம் அறக்கூறுகள் கொண்டிருத்தல் 4. (அ) (ஆ} (இ) (ஈ) 5. (அ) هی) வேண்டும் என்பார் கூற்றின் வன்மை மென்மைகளே ஆராய்க. 1972 கலைக்கும் அறிவியலுக்கும் உள்ள வேறு பாட்டைப் புலப்படுத்துக. துண்கலைகளுள் பாட்டுக்கலை சிறப்புற்று விளங் குவதற்குக் காரணங்கள் யாவை? "என்ன என்பதைவிட எப்படி என்பதே இலக் கியத் து ள் ஆராயத்தக்கது - என்னும் கொள்கையை விளக்குக. கலே கலைக்காகவே என்னும் கருத்து ஏற்கத் தக்கதா- ஆராய்க. . - *ன்துகை மோனே முதலியன பாட்டுக்கலையில் பெறத்தக்க இடம் எத்தகையது? - காப்பியத்தின் அமைப்புப் பற்றி மேலைநாட்டார் கூறும் கருத்துக்களையும் இக் காட்டவரின் கொள்கைகளையும் ஒப்பிடுக. (ஈ) ಹ தருக. காதல் பற்றிய பாடல்கள் பலவாக இருப் பதற்கும் இலக்கணம் விரிவாக இயற்றப் பட்டமைக்கும் காரணம் ஆராய்க. 3, . . . . . உரைநடை நூல்கள் வளர்ந்தபின், இலக்கியக் கொள்கைகளுள் மாற்றங்கள் நேர்ந்தனவா?--