பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. (அ) (4) (இ) {#} (ஆ) (燈》 இலக்கிய இயல் 1973 Old Syllabus "fn a single line, sometimes in a single epithet, the poet can flash our imagination, a picture that seems filled with passionate emotion" - g)& வுண்மையினே அகப்பாடல்கள் துணைகொண்டு புலப்படுத்துக. உரைநடைக்கும் கவிதைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை நன்கு புலப்படுத்துக. கற்பனையும் ஒசைகயமும் சங்க இலக்கியங்களை விட இடைக்கால இலக்கியங்களில் மிகுக் துள்ளன என்பதை எடுத்துக்காட்டுகள் தந்து ஆய்க. பண்டைய இலக்கிய மரபுகளிலிருந்து விடுதலே பெற்ருல்தான் நல்ல இலக்கியங்கள் உருவாகும்என்பார் கருத்தின் வன்மை, மென்மைகனே கடுவுகில பிறழாமல் ஆய்க. . “Métaphors and similies from nature are common in all poetry; at times, poets have seen and handled nature only in the metaphorical way’ (Hudson). இவ்வுண்மை தமிழ் இலக்கியத் திற்குப் பொருந்துமாற்றை ஆராய்க. - கற்பனை என்ருல் என்ன? அதன் வகைகளைப் பல்வேறு காலத் தமிழ்க் கவிதைகளின் வழி கின்று புலப்படுத்துக. r தற்காலத் தமிழ்க் கவிதையில் பல்வேறு புதுப் போக்குகள் இடம் பெற்று வருவதைச் சான்றுகள் கொண்டு கிறுவுக. -