பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினத்தாள்கள் 懿袭 (ஈ) இலக்கிய நாடகம், மேடை நாடகம், வானென் 一垒。 நாடகம் என்பவற்றின் குறிக்கோளேயும் அமைப்பையும் எடுத்துக் காட்டி விளக்குக. New Syllabus 1973 "இலக்கியம் வாழ்க்கை நிகழ்ச்சியினே எடுத்துக் காட்டும் க ண் ணு டி ' என்ற திறனுய் - வாளர் கருத்தினத் தமிழ் இலக்கிய வழிகின்று கிறுவுக. - ஒரு சிறந்த கதையையும் ஒப்பற்ற கதைத் தலை வனேயும் கொண்டு கதையை கயம்படப் புனேக்து அறநெறி புகட்டுவதே காப்பியம் என்னும் வரையறை, தமிழ்க் காப்பியங்கட்குப் பொருந்து மாற்றை ஆய்க. 'தண்டியலங்காரம், மாறனலங்காரம் முதலிய நூல்கள் துவலும் சொல்லணிகள் முற்றிலும் வேண்டாதவை என் பார் கூற்றின் வன்மை மென்மைகளை ஆராய்க. - அறநூல்கள் இலக்கியமாகுமா என்பதை மதிப் பிட்டு தும் முடிவினேப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் வழிகின்று விளக்குக. - சுவைகள் தமிழ் இலக்கியங்களில் மலரும் மணமும் போல் ஒன்றியிருப்பதைச் சங்க நூல்கள் கொண்டு புலப்படுத்துக. .* * :தமிழ் உரையாசிரியர்களின் இலக்கிய ஆ முறைகளை மேகுட்டுத் திறய்ைவு முறைகளு எந்த அளவு ஒப்பிட இயலும் என்பதனே ఊ 冷