இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாடத்திட்டம் 篡够姆 ?。 怒。 శి 哆。 శ్, சரிதமும் சரித்திரமும் பற்றிய இலக்கியக் கொள்கை - பெரிய புராணம் சரிதம் ஆகும் என்பது. கம்ப இராமாயணத்தின் காவிய அமைப்பு. தமிழ்க் காவியப் படைப்பும் விருத்த யாப்பும். தமிழ்க் காவிய வளர்ச்சியும் அணிகளின் பெருக் கமும். - தமிழ்க் காவியங்களில் வடமொழி நூற் கொள்கைகள். சிறு பிரபந்தங்கள் 1. பாட்டியல் நூல்களில் காணப்படும் கவிதைக் கொள்கை. சிறு பிரபந்தங்களில் தமிழ் இலக்கிய மரபுக் கொள்கைகள். சிறு பிரபந்தங்களில் வடமொழி இலக்கியக் கொள்கைள். சிறு பிரபந்தங்களில் காட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கு. சிறு பிரபந்தங்களில் கற்பனே. புராணங்கள் தோன்றிய காலச் சூழ்கிலேயும் புராணம் பற்றிய இலக்கியக் கொள்கையும் புராணங்களின் வளர்ச்சி கிலேகளும்.