பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{} இலக்கிய இயல் அடிப்படையியல் என்னும் புதியதொரு துறையை (Faculty of Fundamentals) 3.5m ft gyit's Gurio வளர்க்கும் என்னும் உறுதி கொண்டிருப்பதே ஆகும். 2 முதலில் காம் காணத்தக்கது அகிலாண்டத்தில் மனிதனுக்கு உரிய இடம் எது என்பது. பொருள்களே உயிர் உள்iஇல்பொருள்கள் என இருவகையாக்கிடலாம். அவற்றுள் உயிருள் பொருள்களையும் இரண்டே வகை யாகப் பகுத்தறியலாம். ஒரு வகை பகுத்தறிவுடைய மனிதன்; மற்ருெரு வகை பகுத்தறிவற்ற பிற எல்லா வகை உயிர்களும். உலகம் i | # உயிருள்ளன உயிரில்லாதன உயிர் உலகம் | பகுத்தறிவற்றன பகுத்தறிவுள்ள (மனிதன் அல்லாதவை) மனிதன் அஃதிணே உயர்திணை 器 இனி, அடிப்படையில் மனிதனே அறிஞன், கலைஞன் என்று இரு கூருக்கி விடலாம். ஏன. எனில் அறிவும் உணர்வுமே மனிதனின் இரு கண்களாக இலங்குகின்றன. இந்த அடிப்படையில் உலகத்துக் கலைகள் அனைத்தையும் அடிப்டையில் பின்வருமாறு பாகுபாடு செய்யலாம்.