பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகை தெஈகை வளம் 17 (ஈ) பொருள் | | | sgjáEiß புறம் (உ) யாப்பு - l. | நேர் கிரை (ഉണ്ണ) அணி | . | தனமை இ.fெ5): ) இந்த ஐவகை இணைகளும் மொழியின் ஐவகை இன்றியமையா அடிப்படைகளே எவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் விளக்குகின்றன! 3 இனி, இதே வகைதொகைக் கண்கொண்டு கவிதை, இலக் கியம், இலக்கிய ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படைகளே அறிவிக்கும் சில இணைகளே விளக்கப்படங்கள் வாயிலாகக் காண்போம். - கவிதை . | . - சொல் > பொருள் | . . . .” உருவம் - > - உள்ளிடு | உணர்ச்சி >. உண்மை,