பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகை தொகை வளம் 19. இலக்கியப் பயன் - | 1- . ... I துரண்டுகோல் ஊன்றுகோல் இவ்விரு வகையில் ஊன்றுகோல் இலக்கியங்களே எல்லார்க்கும், எக்காலத்திற்கும் உரியன. இத்தகைய இலக்கியக் கலேயைத் துருவி ஆராயப் பயன்படுவதே இலக்கியத் திறய்ைவுக் கலை. இக் கலேயின் அடிப்படை இணைகளையும் பின்வரும் விளக்கப் படங்களால் விளக்க இயலும். இலக்கிய ஆய்வு | பொது சிறப்பு இவ்விளக்கப் படம் இயம்பும் செய்தி பொதுவாக, இலக்கியப் பண்புகளையும் பயன்களையும் ஆராயலாம் என்பதும், குறிப்பிட்ட ஒரு நூல் அல்லது ஆசிரியரின் பண்புகளையும் பயன்களையும் சிறப்பாக ஆராயலாம் என்பதே ஆகும். இப்படி இருவகையாகவும் இலக்கியத்தை ஆராய் வார்க்கு இருக்கக்கூடிய நோக்கங்களும் இருவகை எனலாம். இலக்கிய ஆய்வு | - | துருவிக் காணல் துய்த்து மகிழல் (Analytical study) . (Appreciative study)