பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகவுரை ( 1) உள்ளம் அள்ளும் உணர்வுகள் கொள்ளும் உயிருருவமே கலை. அவ்வுலகின் அரசியாய் அணிசெய்வது இலக்கியக் கலை. ஒவியனுக்குக் கோடும் சிற்பிக்கக் கல்லும் போல புலவனுக்கு மூலப் பொருளாய் அமைவது சொல் சொல்-ஒவி ைசொல் சொல் என்று சொல்லிச் சொல்லி அது ஒலி என்பதைப் பெரிதும் மறந்து விட்டோம், இப்போதாவது-இனியாவதுஅதை நினைவிற் கொள்வோமாக! - ஒலியே சொல் என்று ஒதியதும் ஒலிக்கும் உணர்வுக்கும் உள்ள உறவு நினைவுக்கு வரல் இயற்கை: இனிது. உணர்வுக்கும் ஒலிக்கம் உள்ள உறவே மொழியின் (ஆதி) மூலம், காரணப் பெயர் என்று நாம் கொண்டாடுவன வற்றுள்ளும் மிகமிகப் பெரும்பாலனவற்றின் ஒலி மூலக் காரணம் இன்னும் நம் மூளையில் ஒளி காணவில்லை. அவ்வளவு அறப் பழையது மொழி; அதிலும் நம் தாய்மொழி தமிழ். "தமிழ் என்ற ஒலி மூலக்காரணம் காண முயன்ருலே இவ் வுண்மை விளங்கும். - . ஒலி மூலம் மறந்தாலும் ஒலிப்பொருளை மறக்க முடியுமோ? மறப்பின் உலகியல் வாழ்வேது? நினைப்.ே உலகியல் வாழ்வு! .. - நினைப்பின் முனைப்பின்) . மறப்பின் விளைவே வாழ்க்கை. இதைச் சொல்லோவியமாக்கிக் காட்டுவதே இலக்கியம். சொல்லென்ருல் - ஒலி - உணர்வு என்பது உடனே நினைவிற்கு வருக! வந்தால். சொல்லோவியம் ஒலி - உணர்வு ஓவியம் என்பது விளங்கும். - - - & உணர்வு, ஒவி> சொல் . இவ்வோவியம் - இலக்கியம் - இயல் இயன்ற முறையைக் கூறிட்டுக் கூறுவதே - வகை தொகை செய்து வரிப்படங்கள்