பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 இலக்கிய இயல் பாலெல்லாம் கல்லாவின் பாலாமோ? பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ ?-நூலிற் பனித்தவுரை யெல்லாம் பரிமேலழகன் தெரித்தஉரை யாமோ தெளி என்று பாடுகிறது பரிமேலழகர் உரைச் சிறப்புப் பாயிரம்-ஒரு பழம் பாடல். இவ்வடிகள் எல்லாம் அடிக்கோடிடும் உண்மையாது? பல்வேறு காரணங்களால் தனிச் சிறப்பு வாய்ந்த சொற் கூட்டமே இலக்கியம் என்பதே ஆகும். இலக்கியம் இது வாயின் இவ்விலக்கியத்திற்குரிய தனிச் சிறப்புக் காரணங் களே ஆராய்வதே இலக்கியத் திறய்ைவு ஆகும். காரியம் இலக்கியம்; காரணம் இலக்கணம். இலக்கியம் எள், அத்னுள் இருக்கும் கெய் இலக்கணம். 2 குறிப்பிட்ட ஒரு சொற் கூட்டம் இலக்கியம் ஆவதற்கு உரிய தனிச் சிறப்புக் காரணங்கள் யாவை ? முதலாவதாக இலக்கியம் எதைப் பற்றியது? (ஆம்: பற்றியது-இரு பொருளிலும்!) வாழ்க்கை என்னும் ஒரு பெரும் பொருள் பற்றியதே. வையகமும் வாழ்க்கையும் இதனுள் ஆடங்கும். வையகத்திற்குள் வாழ்க்கையையும் வாடிககைககுள வையக த்தையும் அடக்கலாம். வாழ்க்கை யைப் பொருள் எதையும் தொடாதது போல் அமைந்த ஒரு பாட்டுள்ளும் வாழ்க்கையைக் காண முடியும்கான வேண்டும். மறைந்தனவெல்லாம் மாய்ந்தன ஆ இல், உண்ணல், பருகல் போன்ற செயல்கள் பற்றியன வாயினும் அவற்றின் தனிச் சிறப்புகளை விதந்தோதுதலே