பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியங்கள் - வாழ்க்கையின் ஒலியன்கள் ஒ இலக்கியத் திற்கு ஏற்புடையது ஆகும். இங்கிலையில் தான்-இவ்வகையில்தான் - இக்கட்டுரையின் தலைப்பு கருதுவதற்கு உரியது ஆகிறது. இரண்டாவதாக வாழ்க்கை என்பது பல் விளக்குதல், சிறுர்ே...மலம் கழித்தல் போன்ற (பின்னவை பறவை விலங்குகட்கும்) பொதுவான செய்திகளைப் பேசுவது ஆகாது. இன்றைய மொழியியல் ஆய்வுக்கு அடிப்படையாக இருப்பன ஒலிகளும் (Phones) ஒலியன்களும் (Phoneme), இவை எவை? ஒரு சில (அடிப்படை இரட்டை-Minimal Pairs) எடுத்துக்காட்டுகளால் இவற்றின் இயல்பை எளிதில் உணர்வோம். அறம் புறம் திறம் மறம் இக்கான்கு சொற்களுள்ளும் அ, தி, பு, ம என்ற எழுத்துகளே 'றம் என்ற எழுத்துக்களோடு இணந்து வேறு வேறு பொருள்களே வழங்குகின்றன. இவ்வாறு பொருள் வேறுபாட்டுக்குக் காரணமாய் உள்ள به اج இ. *H. ம என்ற (போன்ற) ஒலிகள், ஒரு மொழியின் ஒலியன்கள் -gó5th. (A minimum unit of sound feature-Blooms field). இனி பின்வரும் எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம். கப்பல் ... a தகவல் ... ha