பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 58 இலக்கிய இயல் செயற்கையின் அடிப்படையும் இயற்கை என்றே செப்ப லாம் பெரிதும் அரக்களுகும் செயற்கையின் தாயும் இயற்கை என்றேயும் பொருமலாம்; ஆம். அளவுக்கு மிஞ்சில்ை அமுதமும் நஞ்சாகும். அந்த வகையில் எந்தச் செயற்கையும் வரம்பு மீறிஞல் வஞ்சம் செய்யும். இந்த இடத்தில் அண்ணல் காந்தி அடிகள் அறிவுறுத்திய ஒரு கருத்தையாவது கினேவு கூர்தல் நன்றிக்கு கன்று, அவர் தம் கருத்து : 'என்னே இயந்திரங்களின் எதிரி என்று எண்ண வேண்டா. மனிதனே அடிமையாக்கும் அதன் அரக்க நிலக்கே நான் எதிரி. யான் போற்றும் கைராட் டையுமே ஓர் அழகிய இயந்திரம் தான். எனவே துண்ணறிவுக்கு உற்றுழி உதவும் ஊன்று கோலாய் நூலறிவு பயன்படுதல் கன்றே ஆகும். இவ் மதிநுட்பம் நூலோடு உடையாாக்கு அதிநுட்பம் யாஉன முன்னிற் பவை? (636) கல்லாதான் ஒட்பம் கழியகன் ருயினும் கொள்ளார் அறிவுடை யார் (404) என்ற குறள் மொழிகள் கற்கவும் கேட்கவும் அறியவும் உரியன. 2 இனி இந்த துண்ணறிவாலும் பெறத் தக்க கலங்கள் யாவை பல. ஒன்று இலக்கியம். இந்த நுண்ணறிவுக்கும் நூலறிவுக்கும் உள்ள உறவுகளும் ஊன்றி உணர்த்