பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.கா. 197 'காதலில் தோல்வியுற்று வாழ்விலும் தோல்வியுற்றுக் கால நோய்க்கு இரையாகி இளம் பருவத்தில் வாழ்வை நீத்த அவருடைய உள்ளத்தின் சோகமே இந்தக் கதையாக அடியெடுத்ததோ, என்னவோ? யார் அறிவர்?' என்று கலைமகள் ஆசிரியர் திரு கி. வா. ஜகந்நாதன் குறிப்பிடு கின்றார்". இந்நூலின் முதற்பதிப்பு 1966இல் வெளி வந்தது; இந்நூல் தில்லிப் பல்கலைக் கழக மாணவரிக்குப் பாடமாக இருந்தது. நூலினை வெளிக் கொணர்ந்த நண்பர் திரு. செ. து. சஞ்சீவிக்கு நன்றி. தமிழ் ஒளியின் கவிதைகளை எனக்குப் பாடி அறிமுகப்படுத்திய டாக்டர் மு.வ. அவர்களுக்கு வணக்கம். அடிக்குறிப்புகள் 1. தமிழ் ஒளியின் கவிதைகள் : காணிக்கை. கம்பனுக்குக் 2. புறநானூறு 165 : 1-2. 3. தமிழ் ஒளியின் கவிதைகள், முன்னுரை: பக்கம், 3 4. Mathew Arnold : Essays in Criticism, P. 144. 5. டாக்டரி மு. வ; முன்னுரை, ப : 3. 6. தமிழ் ஒளியின் கவிதைகள், பக். 10. 7. மன்பதை அலர்துற்ற மன்னவன் தவறிழைப்ப அன்பனை யிழந்தேன்யான் அவலங் கொண்டு அழிவலோ. -சிலம்பு : துன்ப மாலை, 36-37. 8. முன்னுரை : பக்கம் 8. இ تيT= س i 3