பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவருடைய கருத்துக்கள் அயல்நாடுகளிலும் செடி பரவின. அமெரிக்காவிலிருந்தும், இங்கிலாந்திலிருக . அறிஞர்கள் &svғ? இவரோடு கடிதப் போக்குவா * வைத்துக்கொள்ள முற்பட்டனர். இவருடைய கரு . கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூல்களா எனவே இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக் முதலிய நாடுகளில் இவருடைய நூல்கள் பிரசுரமான 轟 அமெரிக்கப் பேரெழுத்தாளரான எமர்சன். ஹாாவடி பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபொழுது அவருக்கு அவருடைய பிரியமுள்ள அத்தையார், எமlபடிக்கவேண்டிய நல்ல நூல்கள் என்று இராஜா மோகன்ராய் ஆங்கிலத்தில் எழுதிய சில நூல்க விாங்கி அனுப்பினராம். இராஜாராம் மோகன்ராய் அனைத் துச் சமயங்களின் உறுதியான உட்பொருளை அறிந்துகொள்ள வேண்டி என்று அவாக்கோண்டார். எனவே கிறிஸ்தவ சம நூல்களை ஆராய்ந்தார். இயேசு பெருமானின் சிற1. போதனைகளை சிலவற்றை மொழி பெயர்த்து .ெ யிட்டார். இவர் எல்லாச் சமயங்களிலும் உள்ள சிறந்த அம்சங் களைச் சேர்த்து, ஒர் உருவமற்ற அருவமாகரம்பொருளை வணங்குவதற்கென்று பிரம்ம சமாஜம் என்னும் சமய வழிபாட்டு இயக்கத்தை 1828 ஆ. ஆண்டில் தொடங்கினார். பாரத நாட்டு மக்களைப் பெரிதும் ே நசித்த இராஜாராம் மோகன்ராய் பாரத நாட்டு மக்கள் வாழ்க்கை முறை உயரவேண்டும் என்று பெரிது . பாடுபட்டார். ஆங்கிலக் கல்வியின் வாயிலாகவே இந்தி யர்கள் பெரிதும் முன்னேற்றம் காணமுடியும் என்று உறுதி