பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

 அந்நடையிலே உணர்ச்சி ஊடுருவி நின்று மின்னலெனப் பரிச்சிடுகிறது: திரு. வி. க. அவர்களது நடை பேச்சு நடை என்று முன்னரே கண்டோம். பேச்சு நடை வேறு எழுத்து நடை வேறு. பேச்சு நடையிலே உணர்ச்சியும், அழுத்தமும், கருத்தும் மிக்கு விளங்கும் உணர்ச்சி பொங்குகையில், பேச்சில் சொற்கள் சுருங்குதலும் உண்டு; மற்றுஞ் சில விடுபட்டுப் போதலும் உண்டு. சொற்றொடர்கள் மிகவும் சுருக்கமாகவே வ இருக்கும். மேலும் பேச்சிலே, எழுவாய் பயனிலை முதலியன _ம இடம் மாறி நிற்றலும் உண்டு. இத்தகைய குறைபட்ட இலக்கண விதி முறைகள் எழுத்து நடையில் ஏற்கப் பட பட்டா. பேச்சு நடை இக் குறைபாட்டை உடையது . . . தை நாம் நன்கு அறிவோம். இதன் காரணமாக ஒரு பி.ப11. அஃது உரைநடையன்று என்று உரைப்பள்: ஆஒல் _.ா நடை பற்றி ஆராய்ந்த பெளல்டன் என்னும் அம் _மயார் அவ்வாறு பேச்சு நடையினை ஒதுக்குவது மிகவும் _டிக்கத் தக்கதாகும் என்று திட்டவட்டமாகக் கூறி புள் _rr. இலக்கணத்தை அளவு கோப்ாக வைத்துக் கொண்டு 11 , நடையின் தன்மையினே, சிறப்பினை மதிப்பிடுதல பொருத்தம் இல்லாதது ஆகும். மாருக அதனே, உள்ளுனர் _1%ன உள்ளவாறே எடுத்துக் கூறுகின்ற உயிர்ப் பண்பு எனக் கொண்டு உரக்கப் படிப்பின் அந்தடையின் உணர்ச்சிக் கனி _w, உண்மை ஒளியினே, உயர்ந்த பண்பினே, உள்ளத்தினை - க்கும் இயல்பினை அறியலாம் என்பது அவர் கருத்தாகும். அ து வருமாறு :

    • If spoken prose is judged by the standards of a grani. nutrian, it is trash; but when it is taken as an expression of in nor cz perience and read aloud the elegiac pathos becorries

- 1 und dignified." திரு. வி. க. அவர்களது பேச்சு நடையே அவர் தம் உரை _ _ ஆகையால், இந்நூலிலே பெரும்பாலும் சிறு சிறு