பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் - 123 அரிவாள் தான் அது: பிறை நிலாவைப் பற்றி வாலி கூறுவது இது. (2) எங்கள் பூர்வா சிரமத்தில் ஆடவர்களுக்கு வரதட்சினை கொடுக்க வழியின்றியே... நாங்கள் இங்கே வந்தோம்! இப்போது அந்த ஆடவர்கள் இங்கே !ெ ... தட்சினை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது வாலியின் பொதுமகள் எழுதிய ஒரு புதுக் கவிதையில் ஒரு பகுதி, (3)岛一 ஆஸ்தி எதுவும் வைத்துக் கொள்ளாமல் அஸ்தியை மட்டும் வைத்துப் போனாய்... அந்த அஸ்தியைச் சுமந்த