பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

છૂટું அறக்கட்டளைப் பேச்சை எழுத்து வடிவம் பெற வும், அது மேலும் அச்சு வடிவம் பெறவும் "தன் சோல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்' (திருவாய். 7,9:2) அடியேனுள்ளே நின்று வழி காட்டி னான். அடியேனின் இதயத்தில் நிரந்தரமாக எழுந் தருளியிருந்து கொண்டு எனக்கு எல்லா நலன்களை யும் ஈந்துவரும் வேங்கடம்மேய விளக்கு'எல்லா வகை யிலும் துணை செப்தான். 'அவனன்றி ஒர் அணுவும் அசையாதல் லவா? அப்பெருமான் திருவடிகளை, தினைந்து சரண் அடைகின்றேன். தேடிய அகலிகை சாபம் தீர்ந்ததாள்; நீடிய உலகுனலாம் அளந்து நீண்டதாள்; ஒடிய சகடுஇற உதைத்துப் பாம்பின்மேல் ஆடியும் சிவந்த்தான்; என்னை ஆண்டதாள்:” -வில்லிபுத்துராழ்வார் - ந. சுப்புரெட்டியார் வேங்கடம்' A0.13, அண்ணா நகர் சேன்:ஐ.ந்9ே 4ே? §.፳.f9ኝ ? 2. வில்லிபாரதம்-தான்காக Gنiيقع ف قاعة - கசப்பு. - ، بي. جي. . . ذهب ..."