பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 இலக்கிய வகையின் வளர்ச்சியும் (2) "தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என்று அடிக்கடி அறிவிக்கும் tą. 63 காக்கைகள் சவாரி செய்யும் டாக்ஸி பொறுமைப் பாடத்தை போதிப்பதற்கென்றேநடமாடும் - பல்கலைக் கழகம் 19 இஃது எருமையைக் குறிப்பிடுவது. வடிவழகால் சிறந்த கவிதை கட்கு மூன்று எடுத்துக் காட்டுகள் தருவேன். (1) மாங்கல்ய மகிமையை மனைவி அறிவாள்; மணவாளன் அறிவான் இவர்கள் இருவரையும்விட மார்வாடியே அறிவான் இஃது அவனே அறிவான்’ என்ற கவிதையின் ஒரு பகுதி.' (2) ஆதியில் 虚 பாடிய #0. பொய்க்கால்குதிரைகள்-எருமை பற்றியது. 11. தோணி வருகிறது.