பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 129 கவிஞரின் உணர்வு படிப்போரிடையே பாய்ச்சப் பயன்படுகின்றது. (1) மூடப்பழக்கத்தின் (2) முடை நாற்றத்தில் மூச்சு முட்டிக் கொண்டிருந்த தமிழனுக்கு முதன்முதல் செலுத்தப்பட்ட பிராணவாயபு... சமூகக் குதிரையின் சண்டித் தனத்தைச் சரிப்படுத்த தன் பாட்டையே அவன் சாட்டையாக்கினான்... இவை இரண்டும் பாவேந்தரைப் பற்றிக் கவிஞர் வாலி எழுதிய கவிதையின் பகுதிகள் 1. இவற்றிலுள்ள பிாரணவாயு; சாட்டை ஆகியவை குறியீடுகள். 3. துல்லியம் தெளிவு (Precision) (1) வானிலை ஜாதகத்தைப் பார்த்து... வானொலி ஜோஸ்யர் சொல்லும் பலனைபொய் என்று ക്കുത്ത്-ബmജ്ജഞ്ഞ-ജ്ജn 17. வாலி : பொய்க்கால் குதிரைகள் இ-9