பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 இலக்கிய வகையின் வளர்ச்சியும் {} (ಗ್ರ : 'I & $ $ $ $ புதுக்கவிதையின் போக்கில் ஒரு பெரிய குறையாகச் சொல்லப் பெறுவது அதன் இருண்மை (Obscurity) ஆகும். திட்டமிட்டுத் தட்டிக் கழித்தல், தெளிவின்மை, தெளிவான செய்திகளைப் புரியாமல் செய்தல், கூற எடுத்துக் கொண்ட பொருளைக் குழப்புதல், அறிவு வளர்ச்சிக்கும் கருத்துப் பரவுதலுக்கும் எதிர்ப்பாக அமைதல் ஆகியவை இருண்மையில் அடங்கும். இவ்வகையான இலக்கியங் கள் படைப்பாளனின் சமுதாய விரோத மனப்பான்மை யின் விளைவான பிற்போக்குப் படைப்பு எனக் கருதப் பெறுகின்றது. மீமெய்ம்மையில் பாணியில் அமைந்த பெரும் പ?്r്ഥ:L ? ജ് புதுக்ககவிதைகள் இரு ண் ைம கொள்கைக்கும் (Obscபrantism) தக்க எடுத்துக்காட்டு களாகக் கொள்ளலாம். இக்கொள்கையைச் சிலர் போற்றுகின்றனர்; சிலர் துாற்றுகின்றனர். இத்துடன் இப்பகுதியை நிறைவு செய்கின்றேன். 8. முடிப்புரை அன்பர்களே, இன்றைய என் உரை கல்கியைப் பற்றிய ஒரு குறிப்புடனும் இலக்கிய வரலாற்றுப் பின்னணியுடனும் தொடங்கியது. இந்தப் பின்னணியில் வடமொழி கற்ற புலவர்களின் தொடர்பு, தமிழுடன் வடமொழித் தொடர்பு, தமிழர்களுடன் வடமொழியாளர்களின் SAA HHHieeeeMMCCGG eAeAeGGGGG eekTTeeCMMMMAAAA 28. இருள் (dark) என்று பொருள்படும் இலத்தின் Gerrab autą sum sci lopšs (Obscurantism) மூடி மறைத்தல் அல்லது கலை இலக்கியப் படைப்புகளில் பொருளைக் குழப்புதல் என் பதைக் குறிக்கின்றது.