பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 இலக்கிய வகையின் வளர்ச்சியும் எடுத்துக் கொள்வோம். பா என்பது என்ன? 'பாவென்பது சேட்புலத்தில் இருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சிெல்லும் தெரியாமல் பாடல் ஒதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்வித்து இன்ன செய்யுளென்று உணர்தற்கேது வானவாகிப் பரந்து பட்டுச் செல்வதோர் ஒசை” என்பர் பேராசிரியர். - அப் ப ைஏ வகைப்படும். அவை : பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்தகம், முதுமொழி என்பவை யாகும். பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும்" என்ற நூற்பாப் பகுதியால் அறியலாம். இவற்றுள் 1. என்பது அடிவரையறை புடையது; பா என்பது செய்யுள். ஏனையவை அடிவரையறை உடையன அல்ல. அடிவரையறை இல்லாதவற்றைப் பிறிதோர் நூற்பா வில் தெரிவித்துள்ளார். அத்தொல்லாசிரியர். எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் அடிவரை இல்லன ஆறென மொழிப." என்ற நூற்பாவால் இதனை அறியலாம். எழுநில மாவன : பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம் முதுசொல் என்பன என்பர் இளம்பூரணர்.

ெ4ள் வகைகள் : தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பும் இலக்கியங்கள் நால்வகைப் பாக்களால்

SAMMAAA SAAAAA AAASA SAASAASAAAS 2. செய்யு. நூற்பா. (பேராசிரியர் உரை) 3. டிை- நூற். 7 (இளம்) 4. டிெ-டிை. 157 (இளம்)