பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ü - இலக்கிய வகையின் வளர்ச்சியும் குழந்தையைத் தாலாட்டத் தொடங்போதுள்ளள நிகழ்ச்சியைக் கவிஞர் விளக்கத் தொடங்குகின்றார். குறுவெண்பாட்டு : குறுவெண்பாட்டாவது, அள வடியிற் குறைந்த பாட்டு. அதாவது நான்கடியிற் குறைந்தபாட்டு. இஃது இரண்டடியானும் மூன்றடி யானும் வரும். இரண்டடியும் ஒரு தொடையான் வருவது குறள் வெண்பா. (எ-டு) அகலாது அணு காது திக்காய்வார் போலக் இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார் (691) @ణిత్ర இரண்டடியால் ஒரு விகற்பத்தால் வந்த குறள் வெண்பா. (எ-டு) : - * உருவுகண் டெள்ளாமை . . வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்ன துடைத்து. (667) இஃது இரண்டடியால் இரண்டு வீகற்பத்தால் வந்த குறள் வெண்.:ா. - சிக்தியல் வெண்பா : நேரிசை வெனபாவே போல இரண்டாம் அடியின் இறுதியில் தனிச் சொல் பெற்று ஒரு விகற்பத்தானும், இரு விகற்பத்தானும், மூன்றடியால் வருவன கேரிசைச் சிந்தியல் வெண்பா. (sr-G) : அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து சிறந்தார்க்குச் செவ்வ னுரைப்ப-சிறந்தார் சிறந்தமை ஆய்ந்து கொண்டு. பெற்று ஒருவிகற்பத்தான் வந்த நேரிசை சிந்தியல் வெண்பா. (எ-டு)