பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 3í உறுப்புக் குறைந்தும் அடக்கியலாகிய சுரிதகமின்றித் தரவுதானே அடி நிமிர்ந்து சென்றும் இவ்வாறு ஒத்தாழிசைக்குரிய யாப்பினும் பொருளினும் வேறு பாடுடைத்தாகி வருவது கொச்சக ஒருபோகாகும் என்பர் ஆசிரியர். எனவே ஒத்தாழிசைக் கலிக்கு உறுப்பாகியவற்றுள் ஒன்றும் இரண்டும் குறைந்து வருவன க்ொச்சக ஒருபோகெனப் பெயர் பெறுமென்று கொள்க’ என்பர் இளம்பூரணர்?. இக்கொச்சக ஒருபோகு பத்தடிச் சிறுமையாகவும் இருபதடிப் பெருமை யாகவும் வரப்பெறும் என்பர் ஆசிரியர்.% தரவின்றாகித் தாழிசை பெற்று வந்ததற்கு (எ-டு) ఇ5.149. தாழிசையின்றித் தரவு முதலாயின வந்ததற்கு (எ-டு) கலி-133. அடக்கியலின்றி அடிநிமிர்ந்தொழுகுவதற்கு (எ-டு) கலி-21. (ஆ) அம்போதரங்க ஒரு போகு இஃது எருத்து கெர்ச்சகம், அராகம், சிற்றெண் அடக்கியல், வாரம் என்னும் இவ்வுறுப்புகளை உடையது என்பர் ஆசிரியர் தொல்காப்பியர். இது தன் உறுப்பெல்லாம் கூடி அறுபதடித்தாகியும், அதன் வாரமாகிய பதினைக்தடித் தாகியும் எல்லை பெறும். எனவே, தலையளவம் போதரங்க ஒருபோகும், இடையளவம்போதரங்க ஒருபோகும், கடையளவம்போதரங்க ஒருபோகும் என்ற மூன்றற்கும் சிற்றெல்லை கூறியவாறாயிற்று' 28. செய்யு. நூற் 143 (இளம்) 29. டிை நூற்பாவின் உரை 30. டிெ நூற் 144 (இளம்) 33. ஒடி நூற். 143 (இளம்)