பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________


சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்
    பேராசிரியர் ப.க.பொன்னுசாமி அவர்கட்கு
                ஆக்கியோன்        
            
            
     அன்புப் படையல்

துங்கமார் பதவிக்கு ஒளியினைத் தந்த
தூயவர்;நற்றமிழ்க்கு அன்பர்;
பொங்கிய புகழ்சால் அறிவியல் அறிளும்;
பொலிவினை அடக்கத்தால் பெற்றோர்;
பங்கமில் சிறப்பார் நற்றுணை வேந்தர்;
பண்மை நன்னிரு வரகர்;
கங்கைபோல் ஓங்கும் பொன்னுசாமீன் போல்
கண்ணியாக் குரிய தின் ஜாலே.