பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. இலக்கிய வகையின் வளர்ச்சியும் 'கண்ணாத வாளவுனர் (பெரி. திரு. 2.6), து விரிய மலருழக்கி (பெரி. திரு.3-6) என்ற திருவாலிபற்றிய திருமொழியும், "கைம்மான மதயானை' (பெரி. திரு. 8-9) என்ற திருக்கண்ணபுரம்பற்றிய திருமொழியும், னோகம் சுற்றி (பெரி. திரு. 11:7) என்ற திருமொழியும், அனைவது அரவணைமேல் (திருவாய் 2.8). ஏற்களும் இறையோனும் (திருவாய் கி.)ே, அருள் பெறுவார்’ (திருவாய். 10-6)" என்ற திருவாய்மொழிப் பதிகங்கள் யாவும் தரவுக் கொச்சகக் கலிப்பா யாப்பில் அமைந்த வையாகும போதலர்ந்த (பெரி. திரு 4-1) என்ற திருத் தேவனார் தொகைபற்றிய கலியனின் திருமொழி வெறும் கொச்சகக் கலிப்பா. வி ண ன வ ர் தங்க’ை (பெரி. திரு. 8-4), வண்டார் பூமா மலர்' (பெரி.திரு. 8-10) என்ற திருக்கண்ணபுரம்பற்றிய திருமொழிகள் இரண்டும் வெண் டளையால் வந்த தரவுக் கொச்சகக் இப்பா வகையைச் சேர்ந்தவையாகும். . காரிகையார் கூறுவது ஒரு தரவு வந்தால் தரவு கொச்சகக் கலிபோ என்றும், தரவு இரண்டாய் வந்தால் தரவினைக் கொச்சகக் கலிப்பா என்றும், சில தாழிசை வந்தால் சின்றாழிசைக் கொச்சகக் கலிப்பா என்றும், பல தாழிசை வந்தால் பற்றாழிசைக் கொச்சகக் கலிபா என்றும், தம்முள் மயங்கியும், பிறவற்றோடு மயங்கியும் வருவனவெல்லாம் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என்றும் வழங்கப்பெறும். .

   உறழ்கலி : கூற்றும் மாற்றமும் விரவிவந்து சுரிதகமின்றி முடிவது 'உறழ் கலிப்பா'வாகும்.

கூற்றும் மாற்றமும் இடையிடை மிடைந்தும் போக்கின்றாகல் உறழ்கலிக்கியல்பேg".

  • திருவாட்டாறு பற்றியது. 37. செய்யு - நூற். நூற். 149 (இளம்)