பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இலக்கிய வகையின் வளர்ச்சியும்

நேர்த்துறையென்றும் ஈரடி குறைந்து வருவன ஆசிரிய இணைக்குறட்டுறை என்றும் கொள்க. (எ-டு) யாப். காரிகை (30)ன் கீழ்வரும் பாடல் களைக் காண்க. (எ-டு) :

      ஆலமா மரத்தின் இலைமேல் ஒருபாலகனாய் ஞாலம் எழும் உண்டான் அரங்கத்துஅரவின் o

அனையான் கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோர்.எழில் நீலமேனி ஐயோ! நிறைகொண்டது.என் நெஞ்சினையே என்பதும் காண்க. இன்னும் திருமங்கை யாழ்வார் திருமொழியில் 'வானவர் தங்கள்' (பெரி. திரு.

   2.  1) என்ற திருவேங்கடம்பற்றிய பதிகமும் வந்துன தடியேன்” (பெரி. திரு. 3-5) என்ற திருவாலிபற்றிய பதிகமும், நம்மாழ்வாரின் வைகுக்தா (திருவாய் 2.6) என்ற திருவாய் மொழியும், பிறந்த வாறும்’ (திருவாய் 5.10) என்ற திருவாய்மொழியும், மின்னிடை மடவார்’ (திருவாய் 6-2) என்ற திருவாய்மொழியும், உண்ணி லாவிய (திருவாய் 7:7) என்ற திருவாய்மொழியும், ஆசிரியத் துறையால் அமைந்த பதிகங்களாகும்.
  3. ஆசிரிய விருத்தம் : கழிநெடிலடி நான்காய் தம்முள் அளவொத்து வருவன ஆசிரிய விருத்தம். (எ-டு) :

அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு; வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு; - SMMMAS MSMSAAAA

   4. கிருப்பாணாழ்வார்-அமலனாதி.9