பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 53 இவை இரண்டும் ஈற்றடி குறைந்து இரண்ட்டியாய்ப் பல சீரான் வந்தமையால் குறட்டாழிசை, 3. அடியிரண்டாய் அளவொத்து விழுமிய பொரு ளும் ஒழுகிய ஓசையுமின்றி இவ்வாறே செந்துறை வெள்ளையிற் சின்தந்து வருவனவெல்லாம் செத்துறைச் சிதைவுத் தாழிசைக் குறள் எனப்படும். (sr-G) : பிண்டியின் நீழல் பெருமான் பிடர்த்தலை மண்டலந் தோன்றுமால் வாழி அன்னாய் அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி மறுவறு பத்தினி போல் வையி fைரே இவை விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையுமின்றி இரண்டடியும் தம்முள் ஒத்து வந்தமையின் செந்துறைச் சிதைவுத் தாழிசைக் குறள். 4. செப்பலோசையின் சிதைந்து வேற்றுத்தளை தட்டுக் குறள்வெண்பாவிற் சிதைந்து வருவனவெல் லாம் குறள் வெண்பாவிற்கினமாகிய குறட்டாழிசை எனப்படும். குறட்டாழிசை (எ-டு) : வண்டார் பூங் கோதை வரிவளைக்கைத் o திருநுதலாள் பண்டைார் அல்லாா படி, இது சந்தஞ் சிதைந்த தாழிசைக் குறள். 5. மூன்றடியானும் முற்றுப் பெற்று அடிதோறும் ஒரு சொல்லே இறுதிக்கண் தனிச் சொல்லாய் வருவது வெளிவிருத்தம் எனப்படும்.