பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48.

கொள்ளலாம் குணங்கள் இவை, தள்ளலாம் தவறுகள் வை என்பதை யான் கூற அறிந்து மேற்கொள்ளவதல்லது. அவர்பால் காணலாம் குணம், குணமின்மை ஆகிய அனைத்தை' யும் அவ்வாறே கொண்டுவிடுதல் கூடாது. தன்ைேடு பகைத்து. போர்கொண்டு எழுவர்மீது பாய்ந்து சென்று போரிட்டுப் பாழ்செய்து வெல்லும் பேராண்மை -ಐLLEf அவர், அப்** பேராண்மைக் குணத்தின நீயும் தவருது மேற்கொள்ளுதல் வேண்டும். இவர்க்மக்கு வேண்டியவர்: ஆகவே, இவர் பிழை. புரிந்தாலும் பொறுத்துக் கொள்ளவேண்டும். இவர் நம்: பகைவர். ஆகவே இவர்பர்ல் பிழை இல்லையாயினும் பற்றித் தண்டித்தல் வேண்டும் Tರ್ಣಿ ಖ! ೯7ಕಟ್ರುது. காய்தல் உவத்தல் o இன்றி, நடுவுக்கலமையில் என்று. எவர்க்கும் ஒப்ப நாடி. ஒரு கிலேயே நீதி வழங்கும் நேர்மை உன் தங்தைபால் உளது. அதையும், ே விடாது. மேற்கொள்ளுதல் வேண்டும்: 56 வீட்டின் வாயிற்கண் வந்துகின்று, பொருள் வேண்டி இரப்: பார்க்கு, வரையாது வழங்கும் வள்ளல் உன் தந்தை, அவ்: வள்ள்ன்மையின்யும், வரையாது மேற்கொள்ளுதல் வேண்டும். ஆனால், தன்ைேடு மனம் ஒன்றி வாழும் மகளிர்; மருத்துயர்கொண்டு. - மாளுமன் அ. பிரிந்து சென்று பிழ்ை” புரிந்து வாழும் இதிகுண்ம் ஒன்று அவர்பால் உளது. அதை மட்டும் மேற் கொன்குதல் கூடாது."

... " கொள்ளலாம் குணங்கள் இவை தள்ளலாம் குற்றங்கள்
  1. *

எனத் தன் மகனுக்கு அறிவுரை ஊட்டுவாள்போல்,

தன் கணவன் செய்த தவறின் அவன் முன்னிலையிலேய்ே;