பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.கம்

இல்லேய ஈ? அன்று, அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தவ* களில் எத்தனையோ பேர், திரைக் கதையும், வசனமும் எழுதுகிறவர்கள்தான். இருந்தாலும், அந்தப் பதில் ஏன் வந்தது? நம்மிடையே நாடகாசிகரர்கள் இல்8.3% 12லில்%2), நாமே!r, தமிழோ பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய நாடகமோ, நாடக ஆசிரியரோ இல்லை என்பதுதான் அர்த்த ம்.

இந்த நூற்றாண்டையே பார்ப்போம். இந்த யுகத்தில்) எழுந்த மறுமலர்ச்சி இயக்கம், தமிழ் வளர்ச்சியிலே புதிய சகாப்தத்தை உண்டாக்கத்தான் செய்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. சிறுகதை, கவிதை முதலில் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்தது. எனினும் நாடகம் மட்டும் அவர்களுக்கு ஆகாத பிள்ளையாய் ஒதுங்கள் நின்றது. நாடகமும் இலக்கியத்தின் அம்சத்தானே, அப்படியிருக்கும்போது, இவர்கள் ஏன் நாடகத்துறை 20க்கல்) முனையவில்லை என்பதை அறிந்துகொள்ள வேண்டும் அல்லவா?

நாடகம் என்பது இலக்கியத்தின் ஒரு பகுதியே ஆனாலும், நாடகம் என்பது இலக்கியத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை, ஆம், இலக்கியமும் ,நாடகத்தில் ஒரு பகுதிதான். பிற பகுதிகளெல்லாம் சேர்ந்தே , தாடகம் உண்டாக முடியும். நாடகத்தில் இரண்டுவிதமான புல னுணர்ச்சிகளுக்கு விருந்து உண்டு. ஒன்று கேட்டல்; மற்றது பார்த்தல். கண்ணுக்கும் காதுக்கும் ஒரே சித் தில் விருந்தளித்து இன்பந் தருவது நாடகம். ஆகவே, நாட கத்தில் கண்ணுக்கு ரம்மியமான வர்ண விஸ்தாரங்கள், ஆடை பணிகள், ஒளி ஜாவங்கள் முதலிய கலை

101