பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகம்

தமிழ் இலக்கியத்தில் கம்பன் ஓருவன்தான் நாடகத் துக்குப் பிரதிநிதி என்று சொல்லிவிட முடியாது, தமிழில் நாடக வளர்ச்சி கிராமியமாகவும், நாடகப் பண்பு சில்ல ரைப் பிரபந்தங்கள் மூலமாகவும் வளர்ந்து வந்திருக் கின்றன. மேல் நாட்டு நிழலாட்டம் {Shadow P}ஆக) போல. நமது நாட்டில் தோலில் வரைந்து வைத்த படங் களைக்கொண்டு கதை சொல்லும் பாவைக் கூத்து, நிழல்சட் டங்கள், பொம்மைகளை வைத்துக் கதை சொல் ஒதும் பெரம்மலாட்டம் முதலியவைகளும், அரிச்சந்திர ஆய.ன காண்டம் , பிரகலாத சரித்திரம் போன்ற தெருக்கூத்தாகக் களும் இன்றும் நடந்து வருகின்றன, மேல் நாட்டிலே ஆபேரா (Opera) என்று சொல்லும் இசை நாட,தங்களைப் போல், நமது நாட்டிலும் கட்டபொம்மு நாடகம், தேசிங்கு ராஜன் நாடகம் போன்ற அருமையான நாட்டுப்பாட்ஓ நா.கங்களும் உண்டு. இம்மாதிரி நாட்டுப் பாடல்களைப் போலவே, பிரபந்தங்களில் உழவன் உழத்தியர் வாழ்வைச் சித்திரிக்கும் (ஐக்ககூடற் பள்ளு' முதலியட் பன்ரூப் ரேபந் தங்கள், குதவன் குறத்தியை

- இழுத்துவதும் ஆற்லக் குறவஞ்சி முதலிய பிரபந்தங்கள் நாடகப் மண்பு மிக்கல், அதுபோலவே, திருட்டுத் தொழிலில் புகுந்து அக்காக) சூரத்தனங்கள் செய்து, னல் அடிக்கப்பெற்று தனது விருத்தாக்கத்தை மோரி-திலே சொல்வதாக அமைந்துள்ள திருக்கச்சூர் தெகலழ. தாடகம் முதலில் தலை, அருணாசலக் கவிரிகின், ராம நாடகம், கேரக்.43 லகிருஷ்ணன் பாரதியின் ' நந்தன் ' சரித்திரம், திருநீலகண்ட நாதனார் சரித்திரம் முதலியவை இவற்றிலெல்லரம், இசையும் நாடகப் பண்பும் மிகுந்து காணப்படுகின்றன. எனினும் நமது நாட்டுப்புறக் கலைகள் கூYணித்து வருகின்றன.

195