பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகம்

ஒத்து நடவடிக்கைகளை ஒரு கோ 439ல் கண் கொண்டு பார்ப்ப! தாகக் தோன்றினால், அதை வெளியிட அவரிடம் ஒப்) டிடம் இருந்தது போல் சாதுரியமும், வாக்கு வன்பதும் இருக்கின்றன. சித்துச் சிரித்து 'ஆலைக் கழிக்கல் இறக்கும் இந்தத் தன்மை மாவுக்கே உரியதால், அது ருடைய நாடகங்களுக்கும் தனித்தன்மை ஏற்பட்டு விடு கிறது. அவருடைய நாடகம் அல்கர்ளான் 27ம் ஒரு விவ காரத்தைட்ப ற்றாசய தாக, அதை அலசி அல்தி காடுன தாகவே இருக்கும். அபர்னார்ட்ஷா நாடக வாயில் ஒரு புரட்சிக்காரர்தான். எனினும், அவருடைய ஜாப்சாயத்தில் அவன் அறிவுத் தள்வy பிரதானமாக வெளிப்படுகிறதே ஒழிய, புரட்சித் தன்மை துலாம்பரமாகத் தெரிவதில்லை

மேல்நாட்டில் இவை மட்டுமல்ல: 256' , 'ஒற்றையாக நாடகங்கள் என்பனவும் ஒரு தனிக் கலையாகவே பரி இதர மித்து வந்திருக்கின்றன.

ஆங்கிலேயர்கள் விருந்து சாப்பிடுவதே ஒரு தனி அலங்காரம். நம் மாதிரி 'உட்கார்ந்தோம், எழுந்தோம்.' என்றிருக்காது. " லிருந்து நேரத்தில், எல்லோரும் சாப் பீட்டு முடியும்வரை-- அதாவது சாப்பிட்டுவிட்டு அமர்ந் திருப்பவர்கள் காத்திருக்க வேண்டிய இடைநேரத்தை, ஏதேனும் ஒரு கேளிக்கை சுவாரசியப்படுத்த வேண்டும். இந்த இடை தேரத்தை நிரப்புவதற்குத்தான் முதன்முதலில் இந்தக் குட்டி நாடகங்கள் உருவியாகிப் பயன்பட்டன. " இதனால், விருந்துண்டு முடித்தவர்களுக்கு பிறர்மேல் சலிப்புத் தட்டுவதில்லை. சம்பிரதாயம் முதலிய பழம் பாதையிலிருந்து விலகிப் பிறந்த இந் நாடகங்கள் கற் பனை க் கு ஒரு சிலுப்பும், பிரமிப்பும் தந்தன, இம்

1113