பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கிய விமாசனம் நேரடியாகப் புகட்டி விடலாம் எனக் கருதுகிறார்கள், உதாரணமாக, சீர்திருத்த நாடகம் ஒன்றில், சீர்திருத்தத் தைப்பற்றிய பிரசாரப் பிரசங்கத்தைத் திணித்து வீடு கினர்கள். வோன பிரசாரத்தால், கலையின் உயர்வு மழுங்கி விடுகிமனு. அப்படியானால், கலை என்பது பிரசாரமில்லையா கணக்கேட்கலாம் எத்தக் கவையுமே ஒரு வகையில் பிரசாரந் திாள். காரணம், சிருஷ்டி கர்த்தா தன் சிருஷ்டி மோரில்ப்யல்களின் மணத்தில் ஒரு விழிப்பை கிளர்ச்சியை உண்டாக்க வேண்டுமென்னுதான் கருதுகிறான். அதை அவன் மறைமுகமாய்ச் செய்யும்போது, நாம் அவன் வித்த வலையில் லகுவில் விழுந்து விடுகிறோம். நேரடி செய்யும்போது நாம் பிரக்ஞை தப்பாமல், பிடி கொடுக்காமல் தப்பியும் விடுகிறேம். மொழியின் வேலையே விஷயத்தைச் சொல்லுவதற்கும். விஷயத்தைத் தெளிவு படுத்திப் புயே வைப்பதற்கும், புரிந்தபின் எதிராளியைத் தன் கருத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதற்கும்தான் இந்த மூன்றவது முறைதான் பிரசாரம். பிரசாரம் பிறந்த மேனியாக வந்தால், மக்கள் மதினது கஷ்டம். அதற்குப் பதிலாக கதை, யோடு சுதையாய் அவர்களை இழுத்துச் சென்று அவர் கனையுந் அறிங்து, தம் ழியிலே இழுப்பதுதான் இதி கலர் தொழில். ஜமிரம் ஆத்திசூடியும். உலகநீதியும் செல்லித்தராத விஷயத்தை நாம் ஒரு நாடகத்தின்மூலம் கைவிட முடியும். ஈசாபின் கதைகள் மாதிரி குத்து அறிந்துகொள்ளக்கூடிய நீதி என்னவென்றாம் என்று ஆரியன் பாத்திரவாயிலாக நேரடியாகப் பேச ஆரம்பித்துவிட்டால், கலையம்சள் மாசுபட்டு மவுசு இழக்