பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறது. . இன்று தமிழ் நாட்டில் நடக்கும் சமூக தக ட்கங்கள் வெற்றி பெறாமல் போவதற்குக் காரணம், இந்த "நேதடி' விவகாரந்தான்.

நாடகாசிரி யனுக்கு மனோ தர்மம், மனோ தர்மத்தின் பிரதிபலிப்பாக ஒருங். . பாஷ்ை, உண்மை . என்: 2). மள . மயக்கத்தை உண்டாக்கக்கூடிய சாதுரியம், எல்லாவற் நிற்கும் மேலாக நாடக மேடையின் வசதி, தன்மை முதலி, அலெல்லாம் தெரிந்திருக்கவேண்டும். சரித்திர நாடகம் எழுதும் ஆசிரியனுக்குச் சரித்திர ஞானம் வேண்டுமே அது போலவே, தான் பிரதிபலிக்கும் காலம், இடம்

- பணத்தினால், களின் தன்மை , அந்தக் காலத்து நாகரீகம், , கட்டிடம், கோயில் முதலியவற்றைப்பற்றிய அறிவு, மக்களின் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் முதலிய " தெரிந் திருக்க வேண்டும், முக்கியமாகத் தெரிய வேண்டியது" மனோ தர்மந்தான். மனோதர்ம ஞானம் இல்லாமல்," பாத்திரங்களை உருவாக்க முடியாது, ஒவ்வொரு' உட்பொர்சி சிப் பிண்டமான் பல்வேறு வகை மனிதர்களை யும் நாடக வாயிலாகப் பிரதிபலிப்பதற்கு, ஆசிரியன் 'கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தையை" மனோ தர்மத்தின் மூலத்தான் தெரிந்துகொள்ள முடியும். அப்படியில்லாவிட்டால், குரூரமே குறும்பாகக் கொண்ட 'இயகோ' வையும் ரத்த வெறி கொண்ட 'லேடி மக்பத்தையும், சாந்த சொகும் யான ராமனையும், காதல் ததும்பும் சகுந்தலையையும் படைக்க முடியாது. மனோ தர்ம ஞானம் இல்லாவிட்டால், பாத்திரங்கள் பொம்மலாட்டப் பொம்மைகள் ஆகிவிடு வார்கள். ஆகவே, எந்தவித உணர்ச்சியையும் தானே உணர்ந்தும், அந்த உணர்ச்சிக்கு அடிமையாகாமல், எழுத் தில், அந்த உணர்ச்சியை மாற்றுக் குறையாமல் பிரதிபலிக்கத்