பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசனம்

மேன்மையுற்று நிற்கும் ஒரு மொழியுடன் ஆங்கிலத்துடன் பழக அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆகவே தான் ஆறுமுக நாவலரின் தமிழ் வசன நடை இன்னும் படித்து இன்புறத் தக்கதாயிருக்கிறது, அவருடைய ஆங்கில ஞானம் தமிழில்

- நல்ல வசனம் எழுதப்பட வேண்டும் என்ற ஆர்வத்தையே உண்டாக்கி யிருக்கக் கூடும். அவருடைய பால பாடங்கள், இன்னும் படிக்கத் தக்கsைe, அதே வேளையில், வடலூரில் இராமலிங்க சுவாமிகளும் எளிய இனிய தமிழில் பாடல்கள் பாடியதோடு வசனமும் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதியுள்ள கடிதங்களும் மனு நீதி கண்ட வாசகரும் நல்ல தமிழ் நடைக்கு ஒரு எடுத்துக்காட்டு."

இதன் பின்ணரே தாண்டவராய முதலியார் , பஞ்ச தந்திரத்தை வெளியிட்டார். வீராசாமி செட்டியார் வினோத தச மஞ்சரியைப் வெளியிட்டார். வீராசா!? செட்டி யாரின் வினோதரச மஞ்சரிவைப் படிக்காத இலக்கிய ரசிகர்கள் தமிழ் நாட்டில் இல்லை யென்றே சொல்லலாம்.

இப்படி இலக்கிய சரிதமாகவும், மொழி பெயர்ப் பாகவும் தமிழ். வசனம் வளர்ந்துகொண்டிருக்கும் வேWar யிலே, ஆங்கிலம் படித்த தமிழர் சீவர் தமிழில் நவீனங் களையும், கதைகளையும் சுயமாகவே எழுதத் துணிந்து விட்டார்கள்.

- அப்படித் துணிந்து இறங்கி வெற்றி கண்ட வர்களில்' மூவரைக் குறிப்பிடலாம்.: அ. காதவையா,

எத ராஜமய்யர், மாயூரம் ச. வேதநாயகம் பிள்ளை, வ்ையாவின் 'பத்மாவதி சரித்திரம் இன்றும் தமிழ் நாட்டு நவீன கர்த்தாக்களுக்கு எட்டாத பழமாகவே இருக்கிறது . பத்மாவதி சரித்திரத்தின் தமிழ் வசன நடை kோக்ன சக்தி யுடையது, அது போலவே மாதாவையா எழுதி வந்த