பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசனம்

வரப்பாடு, பத்து *கம் > வரப்பாடு என்று பரீட்சை வைத்து, தமிழைப் பாடுபடுத்திய இடைக்காலத்துப் புலவர் சிகாமணி களுக்கும், இந்தவிதமான மோனை, பிராமங்களுக்காக, தமிழைப் பயன்படுத்தும் கோஷ்டிக்கும் எந்தவித வித்தி பாசமுமில்லை. மோரையும் பிராசமும் மொழிக்கு வலுவை நாட்டாதா என்று சிலர் கேட்கலாம். ஆணித்தரமாக ஒரு விஷயத்தைச் சொல்லும்போது, பிராச தயம், மொழிக்கு சூத்திரத்துக்கு ஈar வலிமையைக் கொடுத்து உதவத்தால் செய்யும். ஆனால், பக்கம் பக்கமாக, மோசேக்கும் சீராசத்துக்குமே உயிரை விட்டுக்கொண்டிருப்பது தமிழின் ஜீவனுக்கு உலை வைப்பதாகும்.

புதுமைப்பித்தனின் வசனத்திலுன்ன" வ ய கவையுடன் வேகத்தையும் யாரும் அலட்சியப் படுத்திவிட முடியாது. விஷயத்தை நீர்த்துப்போன தமிழில் சொல்லாது, தெண்டம் திராணியும் படைத்த வார்த்தைகளில், எழுத்து நடையில் லகுவில் சிக்காத விஷயங்களையும் இழுத்து இடக்கி, தமது வசன நடைக்குள் சிறைப்படுத்தும் அசுர சா தகா" அவன் ஒருவரிடத்தான் இருக்கிறது. மேலும் வார்த்தைகளும் காகத் தயங்காது. உபயோகித்த வார்த்தைகளைவே உபயோகித்து, வசன கதியை மலினப்படுத்தாமல், புதுப் புதுச் சொல்லாட்சிப் பிரயோகங்களைக் »ை AS யாளும் திறமை இவரிடம் நிறைந்து இருக்கிறது . ஆகவேதான் இவருடைய எதிராளிகள்கூட, இவருடைய வசனத்தின் திராவக வேகத்தைத் தாங்க முடியாது பின்வாங்கு கிறார்கள்.

- கல்கி * *யின் வசன நடையைத் தமிழ் வசனத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு

- என்று . சொல்ல முடியாது: