பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும் கலைமரபும்

"கலை என்றால் என்ன ?

- **&* ! இந்தக் கேள்விதானா ? என்று வாசகர்கள் உக்கந்நதி நீருப்பு srண்ணுவது எனக்கும் தெரியும்' இததல் தல விவகாரமே யானை பார்த்த குருடர்களின் அரஜையகத்தான் இருக்கும். எனினும் அந்தக் குருடர் கனில் அஞ2:31:27ாகவே இருந்து நான் சொல்வதைக் கேட்க

இந்தக் கேள்வி போடுவதே அசட்டுத்தனமானது; ஏனெனில், கலை என்ற இந்த விவகாரம் எந்தவிதச் சூத்திர வகுப்புக்குள்ளும் சிக்காது, ஏச்சங்காட்டி ஏமாற்றித் தி சிவம் 32 கினி; மாயை. எனினும் மனிதன் மோகினி AETயையில் சிக்காமல் இருக்க முடியுமா ?

40 அய்யன் கச்சேரியை கேட்டு, நாம் சிரக்கம்பம் செய்கிறோம். கிருஷ்ணாபுரம் சிலைகளைக் கண்டு, பிரமித்து நிற்கிறோம். கம்பனைப் 4:4.த் த கி

- டு, அவனைக் கை தூக்கி அSங்குகிvேagம். காவியின் கேலிச் சித்திரத்தைக் கண்டு, சிரியாய்ச் சிரிக்கிறோம். புதுமைப் பித்தனின் கதைகளைப் L+டித்துளிடு, 1,ளகாங்கிதம் அடைகிறோம்-ஏன்?

அவையெல்லாம் கலையம்சம் நிறைந்த விஷயங்கள், அவை எதைச் சாதித்திருக்கின்றனவோ, அவைதான் கலைகள், இப்படி வக்கீல் வாதம் பண்ணித்தான் கலை

22