பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி 5ஞன் ஒரு குடிகாரன்

  • மது தமக்கு, மது நமக்கு

மதுந!ாக்கு விண்ணெலாம் மது நமக்கோர் தோல்வி வெற்றி,

மது நமக்கு வினையெலாம் ? என்றெல்லாம் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் வளைந்து கொடுத்து, 'வாழ்க்கை இன்பத்தை பருகத் துடித்தவர் கவிஞர் பாரதி.

பாரதியாருக்குக் கவிதை கவலையை மறக்கும் புகலிட மாயிருந்தது என்பதற்கு அவர் கவிதை பற்றியும் பராசக்தி பற்றியும் பாடிய பாடல்களே போதிய சான்கும். (* மொந்தைப் பழைய கள்ளைப்போல், மோடி. கிறுக்கும் கவிதை யெனும் மதுவெறியால் பாரதியார் தம்மை மதத்து விட எண்ணினார்.

    • பராசக்தி ! ஓயாமல் கவிதை எழுதிக்கொண்டிருக்க மாட்டாயா? கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம்

- தீராத குழப்பம் ! எத்தனை நாட்கள் ! எத்தனை மாதங்கள் ! எத்தனை வருஷங்கள் ! • இது பாரதி காழுதிவைத்த தினசரிக் குறிப்பு.

எனினும், கவிதையெனும் மதுச்சாலையிலும் நுழைய முடி யாத ஈனக் கவலைகள் மனப் பக்குவத்தை மழாய்க அடிக்க முயலும்போது, பாரதியார் தூண்டிற் புழுவாய்த் தான் துடித்திருக்க வேண்டும். இல்லாவிடில் கவிதாதேவி யின் அருளை வேண்டி,

. . * மானிடர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்து

எண்ணிலா இன்பத் திருங்கடற் றிளைத்தோம்