பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

நின்னொடு களித்து நினைவிழந்திருந்த எலோத்து) பயர்ப் படுத்த வந்தெய்தியது, உலகில்

கொடி.யன வரவுளும் கொடியதாம் மிடிமை «ன்றெல்லாம் பாரதி பாடியிருக்கவே முடியாது.

இம்[:= திரித் து ன் ப வேளைகளில் கவிதையும் கூடக் லகளில்.., 'டிமை: வத்தெய்திய கொடிய ' காலங்களில் <ாசசக்தி நீசம் தம்பிக்கையே பாரதிக்கு வாழ்க்கையில் ஒளிப்டை பூட்டி வந்திருக்க வேண்டும். சத்யாக்ரகப் போரில் தடி.வி பெறும் தேசத் தியாகிக்கு • வந்தே மாதரம்' என்ற கோஷம் எவ்வித நம்பிக்கையையும் ஊக்கத்தையும் 29% 4ம்.டி. வந்திருக்க முடியுமோ, அவ்வளவு நம்பிக்கையையும் ஒக்க த்தை, 4ம் பாரதியாருக்குப் ப ர 17 சக் தி நாமம் ஊட்டி வேந்திருக்க வேண்டும்.

நாட்டின் ஷேமத்திற்காக மட்டும் பாரதியார் பட்ட, (கில் லை. மக்கள் 2...ணவை மக்கள் பறிக்கும் வழக்கத்தை மாற்றியமைக்க மட்டும் பாடவில்லை. தம்மை மறக்கவும் KAR' Iடினார். தம்முடைய சுற்றுப்புறக் க வ லை க ளை மறக்க வெண்முரிப் * பராசக்தி, பராசக்தி ' என்று பாடினார். உண்மை :ரிலேயே அம்மாதிரி நிலைமைக்காக பாரதியார் வருந்திய போதிலும், அவரால் அதைத் தவிர்க்க முடிய வில்லை, காரணம், அவரும் மனிதன். உள்ளத்தை வதை செய்தம் சிந்தனைப் புயலை அவரால் சமாளிக்க முடியவில்லை. என் கவலைகளைத் தீர்க்கவே வழியைக் காணோம். உலகத்து மக்களின் கவலையை எப்படித் தீர்ப்பது ? என்று அவர் கட்டாயம் நினைத்துத்தானிருக்கிறார். உலகத்து மக்கள் துபரை" அவரால் காணச் சகிக்காவிடினும், அதைவிட