பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189க்கிய விமர்சனம்)

பிடுகிறேன். இந்த வசனத்தை காவியப் பகுதியில் சேர்த் தது தெரியாத்தனத்தால் அல்ல; முழுப் பிரக்ஞையுடன் தான் செய்திருக்கிறார்கள். அவற்றின் வார்த்தைப் பிர யோகங்களும், கருத்துக்களும் அவ்வளவுதூரம் மயக்கம் தந்திருக்கின்றன என்றே கொள்ளவேண்டும். இன்றைய மறு 23லர்ச்சியாளர்கள் 'பாரதியின் அடிச் சுவட்டிலே” செல்லுவதாக நினைக்கிறார்கள். .சாரதியின் அடிச்சுவடு அவர்கள் கருதுகிறபடி வசனத்திலே கவிதை எழுதும் பாதையில் செல்லவில்லை; செல்லுவதாகச் சொல்லிக் கொள்ளவுமில்லை. 2-3 திஷத்து, வேதம் முதலியவற்றைப் படித்துத் தெளித்த பாரதி அதிலுள்ள அற்புதமான கருத், துக்களைத் தாழில் மாற்று குறை:பாமல், முறிந்து போகா மல் கொண்டுவர வேண்டும் என்று விரும்பி யிருக்கவேண் நிதம், அந்தக் கருத்துக்களை இழுத்து மடக்கி, எதுகை, மோனக் கட்டுக் கோப்புக்குள் கொண்டு வருவதற்கு, தமக்குள்ள திறமையிலும் சக்தியிலும் அவருக்கு நம் பிக்கை குறைந்திருக்கலாம். ஆகவே தான் சகலருக்கும் வைரக்க,தய வசனத்தில் அந்தக் கருத்துக்களை இறக்கு மதி செய்தார். “எதுகை மோனைகளுக்காக, சொல்லவந்த கருத்தைத் திசித்துக் கூட அடாவன் சரசுவதியின் முகத்தைக் கரித்துணியால் மூடுகிறான்” என்று பாரதியே தமது வச னப் பகுதியில் குறிப்பிடுகிறார். அந்தக் கருத்துக்களை நாம் *வீதை என்று tyA!புக்கொள்!' முடி 4 மா?

கருத்துக்களை வெளியிடுவதற்கு பாஷை ஒரு சாதனம்; செளகரியமான சாதனம், ஆனால், பாஷையின் மூலம் வெளி விடும் அரிய கருத்துக்களை யெல்லாம் 'கவிதை' என்று ஒப் . புக்கொள்ள முடியாது. பாஷையை நாம் வசனம், (இயல்) பாடல் (இசை) பேச்சு (நாடகம்) என்று பிரித்து வைத்

"க முடியாது. பாலைலாம் கவிதை மூலம் வெள

80