பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கிய விமர்சனம்

எழுத முன் வருகிறார்கள். இந்த மாறுதல் ஒன்றே, தற்போது தமிழில் தலையெடுத்துவரும் இந்தப் புதிய கவிதைப் பாதையின் உண்மையை, பயனை விளக்குவதற்குரிய, சுப சூசகமாகக் கொள்ளலாம்.

86