பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

ரம்பித்து அKS) 559தப் ப்ரேதமாய் முடியும் கதைகளும் முலைக்கின்ற):59:, வாழ்க்கை என்னையில் வெறும் 1 சுப மங் சிங்கன'த்தையும், 'அந்தோ 'க்களை யும் மட்டும் மீட்ட முடியு மென்பதில்லை. வேறு எத்தனையோ ஒலிகளை மீட்டலாம். இளம் ஆசிரியர் பலர'trல், அது முடிவதில்லை .

கன்வது!, இளம் ஆசிரியர்கள் வாழ்க்கையின் கிசஈர்க்கம் அல்லது நரகம்-அதாவது உன்னதம் அல்லது வீழ்ச்சி.-- இரண்டி.கொன்றையே பிரதானமாகக் கையாளு அதற்குக் காரணம், அவர்களுக்குச் சிறு கதையின் பீஷணம் தெரியாதது ஒன்று: அசாதாரண உயர்வு வீழ்ச்சி இருந்தால் கன்றி, சாதாரண மன நெகிழ்ச்சிகளை வைத்து, சிறு கதைகள் சிருஷ்டி டி.க்க முடி. 4பாதது மற்றொன்று.

இசரலtெer: surம் நாமே சொந்தமாய்க் கதை எழுத வேண்டுமென்ற ஆர்வமுள்ள இளம் எழுத்தாளர்களிடம் R...ள் குறைகள் ; சங்கடங்கள். ஆனால் இந்த இளம் தண்பர்கள் நாளடைவில் சிறு கதையின் லக்ஷணத்தைத் தெரிந்து கொள்வார்கள், பழக்கத்தில், மனஉணர்ச்சிகளை


அவை சாதாரணமாயிருந்தாலும் கூட-அவற்றில் நாம் அறிய.: எத ஒரு * மதத்தை ' எடுத்துக் காட்டப் பழகிக்கொள் வார்கள் காண்.று நம்பலாம். இந்த இளம் வர்க்கத்தாரைப் பற்றி நாம் அதிகக் கவலை கொள்ள வேண்டிய தில்லை, இவர்கள் முன்னேறுவார்கள் அல்லது பழைய கதை மலேயே இருப்பார்கள் என்று எண்ணிவிட்டு ஒதுங்கி விடலாம்.

இன்னொரு வர்க்கத்தைப் பற்றித்தான் வருத்தப்பட வேண்டியிருக்கிறது. தமிழ் எழுத்தாளர்களில் பலருக்குத் தம் சய மூளையை உபயோகிக்கத் திறமில்லை; சிலர் உப் யோகிக்க விரும்புவதும் இல்லை. இவர்களெல்லாம் பிறர்